சின்னமலை ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா
பதிவு : மே 10, 2019, 04:02 AM
சென்னை சின்னமலையில் உள்ள புனித தோமையார் மற்றும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 468வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னை சின்னமலையில் உள்ள புனித தோமையார் மற்றும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 468வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்து கீர்த்தனைகள் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 18ம் தேதி தேர்பவனி நடக்கிறது.

பிற செய்திகள்

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது.

0 views

ஜெ.அன்பழகன் உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

5 views

"சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தொற்று இல்லை" - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் 6 ஆயிரத்து 536 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் 84 சதவகித தெருக்களில் கொரோனா தொற்று இல்லை என, சிறப்பு அதிகரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

10 views

கொரோனா காலத்திலும் மாஸ்க் அணிந்து திருடும் திருடர்கள் - இருசக்கர வாகனத்தை திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை புரசைவாக்கத்தில் மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 views

முதலமைச்சர் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு" காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

20 views

"மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப் பெற்ற மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.