பெங்களூரு : தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்
பதிவு : மே 08, 2019, 05:02 PM
பெங்களூரு நகரில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கலாசி பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாந்தம்மா என்பவர் நடைபயிற்சிக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரின் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளார். சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் பெங்களூருவில் தொடர் கதையாகி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மூம்முரம்

உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஐநா எச்சரிக்கை

74 views

நடிகர் அஜித் பிறந்த நாள்

"தல" என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்

161 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1793 views

பிற செய்திகள்

சென்னை : ரூ.61 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல் - மலேசிய பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 61 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

10 views

வருமான வரி நோட்டீஸ் அனுப்பும் முறையில் மாற்றம்

வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

85 views

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இருவர் உயிரிழப்பு

கரூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற வங்கி ஊழியர் மற்றும் கல்லூரி மாணவர் ஆகிய இருவர் ஆற்றில் இழுத்து செலுத்தப்பட்டு உயிரிழந்தனர்.

131 views

நாமக்கல் : அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்... கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு

நாமக்கல் மாவட்டம் உடுப்பம் தொடக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணன் மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பள்ளியில் தகாத உறவு வைத்ததாக கூறி, 10க்கும் மேற்பட்டோர் பள்ளியில் புகுந்தது ஆசிரியர் சரவணை சரமாரியதாக தாக்கினர்.

585 views

பந்தம் போற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் : வியக்க வைக்கும் விநோத திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆடம்பரமின்றி பாரம்பரிய முறைப்படி பச்சை குடிலில் நடந்த திருமணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

47 views

அந்தியூர் : தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே , வேடவள்ளித் தோட்டத்தில் புகுந்த 7 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.