இந்தோனேஷியா : ஒரே நாளில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் - 300 க்கும் மேற்பட்ட தேர்தல் ஊழியர்கள் பலி
பதிவு : மே 01, 2019, 09:16 AM
இந்தோனேஷியாவில் பணிச்சுமை காரணமாக, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் பணிச்சுமை காரணமாக, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 26 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தோனேஷியாவில் தேர்தல் செலவை குறைக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்பட்டன. இதில் நபர் ஒருவர் தலா ஐந்து முறை வாக்களிக்க வேண்டும் என்ற சூழலில் , 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 

இந்நிலையில் கைகளால் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் ஊழியர்கள் பல தொடர்ந்து மயங்கி விழுந்து வருவதால், வாக்கு எண்ணும் பணியை நிறுத்த இந்தோனேஷிய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் ஊழியர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வருகின்ற மே 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சுமத்ரா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் 6.8 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

79 views

நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது

நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது

1006 views

ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி போட்டி - இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்திய அணி...

ஆசிய விளையாட்டு ஆடவர் பிரிவுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 17 கோல்கள் அடித்து இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

176 views

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

329 views

பிற செய்திகள்

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

17 views

"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

29 views

முக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா?

இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.

6 views

குறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்

தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

7 views

சுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.

12 views

பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு

விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.