சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ
பதிவு : ஏப்ரல் 25, 2019, 05:31 PM
உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் நட்சத்திர வீர‌ரான பிராவோ, சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடைக்கு வருகை த‌ந்தார். அவரை காண ரசிகர்கள் கடை முன் குவிந்தனர்.இளம் ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆட்டோகிராப் போட்டு கொடுத்த பிராவோ, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துகொண்டார். இதனால் சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிராவோ, சென்னை அணிக்கு, அமெரிக்கா உள்பட்ட பல உலக நாடுகளில், ரசிகர்கள் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். 

ரயில் முழுவதும் சி.எஸ்.கே. வீர‌ர்கள் உருவம்


சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக , மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. ரயில் முழுவதும் வீர‌ர்கள் உருவம் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை அணியை விளம்பரப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஏற்பாடு, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல். ரத்தானால் கிரிக்கெட்டிற்கு தோனி முழுக்கு? - போட்டி ரத்தானால் அடுத்து என்ன செய்வார் தோனி?

கொரோனா காரணமாக, ஐ.பி.எல். போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாவிட்டால், கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

210 views

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

70 views

உலகிலே அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடருக்கு வயது 12

இந்தியா மட்டுமின்றி பல உலக நாட்டு ரசிகர்களையும், வீர‌ர்களையும் ஈர்க்கும் ஐ.பி.எல் உருவான தினம் இன்று.... 2008 ஆம் ஆண்டில் உருவாகி, கிரிக்கெட் ரசிகர்களால் திருவிழாவாக கொண்டாடப்படும், ஐ.பி.எல் போட்டி, இன்று தன் 12 வது வயதை நிறைவு செய்துள்ளது

51 views

பிற செய்திகள்

தோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். !!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

16 views

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் - இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் .

186 views

மே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு

மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

47 views

மருத்துவ பணியாளர்களுக்கு ஷூ வழங்கிய கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மருத்துவ பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்களுக்கு ஷூக்களை வழங்கியுள்ளார்.

12 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

11 views

"இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன்"- புவனேஸ்வர் குமார் நம்பிக்கை

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.