ரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு
பதிவு : ஏப்ரல் 25, 2019, 05:20 PM
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் அருகே உள்ள ரஸ்கி தீவில் உள்ள கிழக்கு பெடரல் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவு, வர்த்தகம், கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு மற்றும் அணுஆயுதம் இல்லாத மண்டலமாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. வடகொரிய தலைவர் ஒருவர் ரஷ்யா வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டி

அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக பதவி வகித்த 77 வயதான ஜோ பிடன், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தேர்வு பெற்றுள்ளார்.

176 views

அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் இடத்தில் டிரம்ப் ஆய்வு

அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.

16 views

நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து போட்டி - ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்

வியட்நாம் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கால்பந்து போட்டிகள் , தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.

736 views

சுட்கி"யை ஏமாற்றினாரா சோட்டா பீம்? - ட்விட்டரில் பிரபலமாகும் ஜஸ்டிஸ் ஃபார் சுட்கி...

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் கதி கலங்கி போயிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் கார்ட்டூன் கதா பாத்திரத்தின் திருமணம் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது.

404 views

கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு இடத்தில் டிரம்ப் ஆய்வு

அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.

42 views

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்...

நிறவெறிக்கு எதிராக கனடா நாடாளுமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு பிரதமரே கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.