நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:28 PM
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கு, நீதிபதிகள்அருண் மிஸ்ரா, ரோகிங்டன் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் உத்சவ் பைன்ஸ் சார்பில் கூடுதல் ஆவணங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில்  தாக்கல் செய்யப்பட்டது. நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என எச்சரித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2  மணிக்கு உரிய  உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பணம் மற்றும் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்தி இயக்க நினைப்பவர்களை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நீதித்துறை மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவதாவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ

142 views

"இயற்கைக்கு முரணான பாலியல் உறவு குற்றச்செயலா?" இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

490 views

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

289 views

பிற செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

15 views

ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம்

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

11 views

திரிபுராவில் கடும் வெள்ளப்பெருக்கு : ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின

திரிபுராவில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

7 views

பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்

6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

10 views

"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்

பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்

76 views

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

17வது மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.