பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:00 PM
பிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடம்பூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சரவணன்- செல்வி இருவரும் காதல் திருமணம் செய்த தம்பதிகள். தற்போது, இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இரண்டு பெண் குழந்தைகளுடன் செல்வி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், சரவணனின் 12 வயது மூத்த மகள், தமது பிறந்தநாளை முன்னிட்டு தந்தையை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, மது போதையில் இருந்த தந்தை சரவணன், பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து மனைவி அளித்த புகாரின் பேரில், தேடப்பட்டு வந்த சரவணன், ரகசிய திருமணம் செய்து கொண்ட 2வது மனைவியை பார்க்கச் சென்ற போது, 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  சரவணன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெற்ற மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்திய விஏஓ சரவணனை சஸ்பெண்ட் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

குரூப்-1 தேர்வு-12 வினாக்களுக்கான விடை தவறு - திருத்திய விடைகளை வெளியிட கோரிக்கை

குரூப்-1 முதல்நிலை தேர்வில் 12 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டிருந்ததாக தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

103 views

இன்று குரூப்-1 தேர்வு : 2 லட்சம் பேர் பங்கேற்பு

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு இன்று நடைபெற்றது.

86 views

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது...

சென்னை - சேப்பாக்கம் : 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணிக்கம் சிங் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

758 views

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு முதியவர்கள் கைது

தேனி: 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜீவமணி மற்றும் ராசு என்ற இரு முதியவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்

706 views

பிற செய்திகள்

பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

20 views

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

430 views

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

49 views

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

41 views

ராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

786 views

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.