திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:25 AM
மாற்றம் : ஏப்ரல் 25, 2019, 01:42 AM
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சேகர் என்பவரும் மனு தாக்கல் செய்தார். இதுவரை திருப்பரங்குன்றம் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் சரவணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் : மாற்றுத்திறனாளி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மக்கள் புரட்சி கட்சியின் சார்பில் போட்டியிடும் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உதயசெல்வம் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இதுவரை இருவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : சமூக நீதி கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்



சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சமூக நீதி கட்சி சார்பில் போட்டியிடும்  கணேசன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வரும் மே  மாதம் 19 ஆம் தேதி சூலூர் உள்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வருவதாக கூறி, ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

"டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார்.

20 views

கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய துணை முதல்வர்...

தேனி மாவட்டம், போடி தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

103 views

சென்னையில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு நிறுத்தம்

ஊரடங்கால் தவித்த ஏழை, எளியோருக்கு, சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் விலையில்லா உணவை சென்னை மாநகராட்சி வழங்கியது.

39 views

"தடைகள் தளர்வு, மேலும், அதிகமான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்"- ஸ்டாலின்

மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள சொல்வதன் நோக்கம் தான், அரசின் ஊரடங்கு தடைகள் தளர்வா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

220 views

"குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.