வட கொரிய அதிபர் கிம் ரஷ்யா பயணம்
பதிவு : ஏப்ரல் 24, 2019, 05:54 PM
ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் சந்திப்பு
வடகொரிய அதிபர் கிம் மற்றும் ரஷ்ய புதின் இடையேயான முதலாம் சந்திப்பு, ரஷ்யாவின் நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற உள்ளது. இதற்காக அதிபர் கிம் சிறப்பு ரயில் மூலம் இன்று காலை ரஷ்யா வந்தடைந்தார். அவருக்கு ரஷ்ய அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இழுப்பறி நீடித்து வரும்  நிலையில், ரஷ்ய அதிபருடனான கிம்மின் சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கு  இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுவது உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.