விமர்சையாக நடைபெற்ற கச்சபேஸ்வரர் கோயில் தேர் திருவிழா
பதிவு : ஏப்ரல் 23, 2019, 07:48 AM
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் திருவிழாவை யொட்டி மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிதேரில் சிறப்பு அலங்காரத்தில்  சுந்தராம்பாள் சமேத கச்சபேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் வெள்ளித் தேரினை  ராஜ வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இலக்கியா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார்.

253 views

பா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

காஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2465 views

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

383 views

பிற செய்திகள்

ஊட்டியில் சாரல் மழை - இதமான வானிலை

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் சாரல் மழையுடன், இதமான வானிலை நிலவி வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

17 views

"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?" - கனிமொழி கேள்வி

தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

9 views

"பக்தர்களுக்கு பிஸ்கெட் போன்ற உணவு வழங்க உத்தரவு" - தமிழக தலைமை செயலாளர் சண்முகம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தமிழக தலைமை செயலாளர் சண்முகம், இது குறித்து விவரித்தார்.

14 views

திருச்சி அருங்காட்சியக சிலை திருட்டு வழக்கு : விசாரணையில் வெளியான தகவல்கள்...

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமாரிடம் ரகசிய விசாரணையில் வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் குறித்தும் மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

21 views

சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

16 views

அமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.