தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பதிவு : ஏப்ரல் 21, 2019, 12:11 AM
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். எனவே, நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் 24 ம் தேதி வரை 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் கூறினார்.

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

6 views

இன்று கொரோனா உச்சம் - சென்னையில் புதிதாக 558 பேர்

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

34 views

கொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

117 views

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

160 views

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு?

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..?

101 views

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.