"வெற்றி முகம் எங்களை நோக்கி வந்துவிட்டது" - தமிழிசை சௌந்தரராஜன்
பதிவு : ஏப்ரல் 19, 2019, 01:13 AM
பிரசார களத்தை களேபரமாக்கியது திமுக தான் என்று பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரசார களத்தை களேபரமாக்கியது திமுக தான் என்று பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் தந்தி டிவிக்கு  பேட்டி அளித்த அவர், வெற்றி முகம் தங்களை நோக்கி வந்துவிட்டதாக தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.