'ஸ்டண்ட் யூனியன்' 52 வது ஆண்டு விழா' - மரகன்றுகள் வழங்கி கொண்டாட்டம்
பதிவு : ஏப்ரல் 18, 2019, 03:19 AM
தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் சார்பில் 52ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட  ஸ்டண்ட் யூனியன் சார்பில் 52ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,  சமுத்திரகனி , கலைப்புலி தாணு,  ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஸ்டண்ட் இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் மரக்கன்றுகள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய நடிகர் சமுத்திரகனி, "மரம் வளர்ப்பது குழந்தையை உருவாக்குவது போல் என்றும், அது அடுத்த தலைமுறையினரை காப்பாற்றும் எனவும் கூறினார். இதர சங்கங்கள் சார்பிலும் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என்றும் சமுத்திரகனி கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2247 views

பிற செய்திகள்

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

2175 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

8 views

தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு

சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

7 views

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்

கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

1435 views

முன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

8 views

நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்

வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

107 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.