வாக்காளர்களுக்கு உதவிட மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு - பொது மக்கள் மத்தியில் வரவேற்பு
பதிவு : ஏப்ரல் 17, 2019, 05:12 PM
கோவை அரசினர் கலைக்கல்லூரியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை அரசினர் கலைக்கல்லூரியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. தலைமை அலுவலர் மற்றும் அவரது உதவியாளர்கள், ஒப்புகை சீட்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சரிபார்க்க 2 பணியாளர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் அமர தனி இருக்கை என அசல் வாக்குசாவடியை போலவே இந்த மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பது தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வாக்குசாவடி, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது தங்களுக்கு வாக்களிப்பது தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கு கிடைக்க பெற்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

58 views

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

123 views

பிற செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் சோதனை

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

27 views

காவலரின் தொப்பியை பிடுங்கி விளையாடிய குழந்தை

சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி பாதுகாப்புக்கு வந்திருந்த காவலரின் தொப்பியை பிடுங்கி ஒரு குழந்தை பயமின்றி விளையாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது.

80 views

வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

12 views

வேலூர் தேர்தல் ரத்து : ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு -துரைமுருகன்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

23 views

"வாக்குகளை விற்காமல் கடமையை செய்யுங்கள்" - கிரண்பேடி வேண்டுகோள்

வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விற்காமல், கடமையை செய்ய வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

14 views

"டிக் டாக்" செயலியை நீக்கிய கூகுள்

டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த செயலியை கூகுள் இயங்குதளம் நீக்கியுள்ளது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.