மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
பதிவு : ஏப்ரல் 17, 2019, 07:21 AM
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 2 ஆயிரம்  கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கள்ளளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து  வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 3 நாட்களில் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 18-ம் தேதி மதுரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

44 views

மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி

ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

156 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

434 views

பிற செய்திகள்

கொடைக்கானல் பத்ர காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

4 views

பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.

12 views

ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து

போட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

10 views

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

7 views

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

40 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.