மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் : மாப்பிள்ளை அழைப்பு விருந்து உண்ட பக்தர்கள்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 07:13 AM
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர்க்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர்க்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு விருந்து மதுரை வடக்கு வெளி வீதியில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விருந்திற்கு தேவைப்பட்ட பொருட்களை வழங்கிய பொது மக்கள், சாப்பாடு தயாரித்தல், பரிமாறுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டனர். இதில் மதுரை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து நண்பகலில் நடைபெறும் விருந்தில், சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக விழா குழவினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரமபுரீஸ்வரர் கோவில் திருகல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் வழிபாடு

சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.

102 views

பிற செய்திகள்

21 வகை பொருட்களை வைத்து கரகாட்டம் ஆடி உலக சாதனை

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் துர்கா தேவி 23 ஆண்டுகளாக கரகாட்டம் ஆடி வருகிறார்.

89 views

கூத்தாண்டவர் கோயில் திருவிழா : கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில், வழக்கமாக நடைபெறும் திருநங்கைகளுக்கான ஆடை - அலங்கார போட்டி தேர்தலை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டது.

27 views

உள்நாட்டு பயணிகளாக 1,170 கிலோ தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் இருவர் கடத்தி வந்த ஒரு கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

106 views

4 நாட்கள் தொடர் விடுமுறை : வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்

நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

77 views

144 தடைக்கு இணையாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

30 views

12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஏப்ரல் 19-ல் வெளியாகிறது

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளைமறுநாள் காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.