"தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு அலை" - கே.எஸ்.அழகிரி
பதிவு : ஏப்ரல் 17, 2019, 06:59 AM
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வருமான வரித்துறையை ஏவிவிட்டு மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு  அலை வீசுவதால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வருமான வரித்துறையை ஏவிவிட்டு மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையை சுட்டிகாட்டிய அவர்,  கனிமொழியின் வெற்றி வாய்பை தடுத்துவிடலாம்  என்ற பா.ஜ.க.வினரின் கனவு பகல் கனவாகவே முடியும் என்று கூறியுள்ளார் . வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும்  செயல் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தி, கர்நாடகாவில் போட்டியிட அழைப்பு : கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவர் ராகுலை போட்டியிட வருமாறு கர்நாடக காங்கிரசார் அழைத்துள்ளனர்.

43 views

வரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

83 views

நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துக - கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

39 views

பிற செய்திகள்

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

8 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

20 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

16 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

12 views

அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.