திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தற்காலிக நீக்கம்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 02:53 AM
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தி.மு.க.வின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார். பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணியை சந்தித்த நிலையில், முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.

0 views

போலி வருமானவரித்துறை அதிகாரி கைது - சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார்

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய போலி வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

குழியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு - பலூனை எடுக்கச்சென்று பலியான சோகம்

பலூன் வைத்து விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் குடிநீர் பழுது பார்க்க தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழுந்துள்ளான்.

7 views

தம்பதி மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் - பெண்ணை கத்தியால் 8 இடங்களில் குத்திய மர்ம நபர்கள்

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி சென்ற நிலையில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

573 views

வேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே கவுந்தபாடியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

8 views

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

456 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.