இதுவரை ரூ.2,604.41 கோடி மதிப்புள்ள பணம், பொருள் பறிமுதல் - கணக்கில் வராத பண பறிமுதலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 02:41 AM
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரை, இரண்டாயிரத்து 604 புள்ளி 41 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து  ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரை, இரண்டாயிரத்து 604 புள்ளி 41 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை 510 புள்ளி 76 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணத்தை பொறுத்த வரை தமிழகத்தில் தான் அதிகப்பட்சமாக 204 புள்ளி 77 கோடி பறிமுதல் செய்யப்பட்டு  உள்ளதாகவும், அடுத்த படியாக ஆந்திராவில் 137 புள்ளி 07 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

பிற செய்திகள்

"நோயுற்றவர்கள் ரயில் பயணத்தை தவிருங்கள்" - குழந்தைகளுக்கும் ரயில்வே துறை அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், யார் யாரெல்லாம் ரயில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை ரயில்வே துறை வழங்கி உள்ளது.

10 views

மோடி, ட்ரம்ப் இடையே பேச்சு எதுவும் நடைபெறவில்லை - வெளியுறவுத்துறை அதிரடி மறுப்பு

இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் அதனை மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 views

இந்திய சீன எல்லை பிரச்சனை : ''மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் ''- ராகுல்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்றும் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளிவருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

13 views

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

18 views

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு - நீடிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்பது குறித்து ஆலோசனை

வரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துள்ளார்.

72 views

2 வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு - புதுவை மக்கள் கடும் எதிர்ப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி நடைமுறை படுத்தியதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

588 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.