"வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது முறையல்ல" - முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : ஏப்ரல் 17, 2019, 12:54 AM
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது முறையல்ல என, தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக, சிறப்பு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது முறையல்ல என, தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக, சிறப்பு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி  கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1272 views

பிற செய்திகள்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

2 views

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

8 views

கோவை : நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

சூலூர் பொன்விழா கலையரங்கம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

3 views

திருப்பூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் படுகாயம் : போலீசார் விசாரணை

திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

5 views

ஆவின் இயக்குனர்கள் கூட்டத்தில் சலசலப்பு : சேர்மன் - இயக்குனர்கள் இடையே வாக்குவாதம்

கூட்டத்தில் பங்கேற்ற இயக்குனர்களின் கேள்விகளுக்கு சேர்மன் செல்லச்சாமி முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

8 views

கொடிவேரி அணையில் இருந்து பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கொடிவேரி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.