நடிகர் அஜித்குமாரின் 60-வது படம்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 09:02 AM
நடிகர் அஜித்குமார், இதுவரை 58 படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகர் அஜித்குமார், இதுவரை 58 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 59-வது படம், `நேர்கொண்ட பார்வை.' இந்த படத்தை வினோத் இயக்கியிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வட இந்தியாவில் வெற்றி பெற்ற `பிங்க்' என்ற இந்தி படத்தின் தழுவல், இது. இந்தி படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடி இல்லை. தமிழ் படத்தில், அஜித்குமாருக்கு ஜோடி சேர்க்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில், அஜித் குமாரின் 60வது படத்தையும், வினோத் இயக்குவார், என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சிறுத்தை சிவா படத்தில் அஜித்?

நடிகர் அஜித்-ன் 60வது படம் யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1443 views

அஜித்-59 படப்பிடிப்பு எப்போது?

நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

327 views

ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிகர் அஜித் 2 படங்கள்

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கும் 2 படங்களில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார்.

41 views

'பிங்க்' ரீ-மேக்கில் நடிக்கிறார் அஜித்

இந்தி திரைப்படமான பிங்க் - ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார்.

587 views

தன்னம்பிக்கை நாயகனின் திரைப்பயணம்...

தன்னம்பிக்கை நாயகனின் திரைப்பயணம்..

324 views

பிற செய்திகள்

மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மம்முட்டி பிரசாரம்

தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் இன்னோசென்டிற்காக பெரும்பாவூர் பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரபல நடிகர் மம்முட்டி,பிரசாரம் மேற்கொண்டார்.

104 views

"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

சினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

42 views

கிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்?

கிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதகம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.

28 views

மீண்டும் ரஜினிக்கு பாலிவுட் வில்லன்?

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

1189 views

நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படம் : மூன்றாம் முறையாக ஜெயம் ரவி - லக்ஷ்மன் கூட்டணி

நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மன் இயக்கவுள்ளார்.

301 views

நடிகை திரிஷாவின் புதிய திரைப்படம் 'ராங்கி'

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.