"ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிப்பு" - தினகரன் குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 16, 2019, 08:24 AM
ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
 காஞ்சிபுரம் தொகுதி அமமுக வேட்பாளர்  முனுசாமியை ஆதரித்து செங்கல்பட்டில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அமமுக வெற்றி பெற்றால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படவும், தமிழகம் தன்னிறைவு பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.