விஜயகாந்த் பிரசார கூட்டத்தில் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு
பதிவு : ஏப்ரல் 16, 2019, 07:33 AM
மேடையில் ஆடிய பெண்ணுக்கு ஏற்ப நடனம் ஆடிய முதியவர்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வட சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் விஜயகாந்த் பேசுவதாக இருந்த நிலையில், அவரை வரவேற்க ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. எனினும் பெரிய அளவில் கூட்டம் கூடாததால் குத்தாட்டத்திற்கு அக்கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நடுரோட்டில் மேடை அமைத்து சினிமா பாடல்களுக்கு  பெண்கள் நடனமாடினர்.அப்போதும் அதை பலரும் கவனிக்காமல் சென்றதால் தேமுதிகவினர் ஏமாற்றமடைந்தனர்.அப்போது மேடையில் ஆடிய பெண்ணின் நடனத்துக்கு ஏற்ப தரையில் முதியவர் ஒருவர் கையில் அதிமுக கொடியுடன் குத்தாட்டம் போட்டதை அங்கிருந்தவர்கள் கண்டு ரசித்தனர்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.