இந்த முறையும் காங். எதிர்கட்சியாக முடியாது" - இல. கணேசன் ஆரூடம்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 07:29 AM
கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்கட்சியாக கூட வர முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
கோவை நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், பிரதமர் மோடி சிறுவயதில் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்தவர் என்றார்.இதனால் தன் தாய் பட்ட கஷ்டத்தை பார்த்துதான் பெண்களுக்காக இலவச கேஸ் திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, அனைவருக்கும் கழிப்பட வசதி, உள்ளிட்டவைகளை கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.