8 வழி சாலை திட்டம் நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு செயல்படும்" - எடப்பாடி பழனிச்சாமி
பதிவு : ஏப்ரல் 16, 2019, 01:43 AM
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கேயம், கஸ்பாபேட்டை, ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா, சூளை உள்ளிட்ட இடங்களில் பேசியஅவர், திமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.எட்டு வழிசாலை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிக்காத  திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது ஏதேதோ பேசி வருவதாக குற்றம் சாட்டினார்.எட்டு வழிசாலை திட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புபடி  தமிழக அரசு செயல்படும் என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

136 views

பிற செய்திகள்

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

15 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

34 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

18 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.