"ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும்" - பன்னீர்செல்வம்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 01:03 AM
22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
22  சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவுக்கு மணல் அனுப்புவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொய்யான தகவல்களை கூறிவருவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.   

பிற செய்திகள்

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

13 views

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிப்பு

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பெரிய திரை அமைத்து சென்னை ரசிகர்கள் கண்டு களித்தனர்.

206 views

தண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

15 views

உடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

11 views

நாகையில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் பறிமுதல்

நாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

11 views

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.