மாணவியை வன்கொடுமை செய்ய முயன்ற 4 இளைஞர்கள் - மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழப்பு
பதிவு : ஏப்ரல் 16, 2019, 01:00 AM
இளைஞர்கள் 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததால், மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வீட்டில் தனியாக இருந்த10ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த விஜய், அஜித், முருகேஷ், தாஸ் என்ற 4 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.அப்போது சிறுமி இளைஞர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். 4 பேரும் சிறுமியை விடாமல் துரத்தி சென்று அடித்து கீழே தள்ளி வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.அவர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவி, மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள், காயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

243 views

16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தின் கீழ் மினி பேருந்து நடத்துனர் கைது

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, மினி பஸ் நடத்துனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

121 views

வேளாண் மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார்.

120 views

பீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

பெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

315 views

பிற செய்திகள்

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

17 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

39 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

21 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.