விவசாயிகளுக்கும் ,பண முதலைகளுக்குமான போர் - அன்புமணி ராமதாஸ்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 12:08 AM
நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் விவசாயிகளுக்கும் பண முதலைகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் விவசாயிகளுக்கும் பண முதலைகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உரிமை கோர திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன  உரிமை  உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடி தாம் வெற்றி பெற்றதாகவும், அதில் ஸ்டாலின் உரிமை கொண்டாடுவது தவறு என்றும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசுவேன் என்றும் அன்புமணி கூறினார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

98 views

பிற செய்திகள்

பிரத்தியேங்கராதேவி ஆலயத்தில் வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்

பக்தி பரவசத்துடன் பஜனை பாடல்கள் பாடி பிரார்த்தனை

1 views

3 நாட்களில், ரூ. 423 கோடிக்கு மது விற்பனை

தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகள் விடுமுறை என்பதால் நேற்று, கூட்டம் அலைமோதியது.

15 views

களைகட்டிய பெரியகோயில் சித்திரை தேரோட்டம்

ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம்

8 views

"பாஜக ஆட்சி : மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து" - வைகோ

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

8 views

"தமிழை விற்று பிழைப்பு நடத்திய கட்சி திமுக" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக படுதோல்வி அடையும் - அதிமுக படுபயங்கர வெற்றி அடையும்

4 views

"ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிப்பு" - தினகரன் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.