பி.காம் படிப்பிற்கு வழக்கம் போல் கடும்போட்டி
பதிவு : ஏப்ரல் 15, 2019, 07:55 PM
தமிழகம் முழுவதும் கலை - அறிவியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கியது.
தமிழகம் முழுவதும் கலை - அறிவியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கியது. வழக்கம்போல், இந்தாண்டும் பி.காம் படிப்பில் சேர மாணவ - மாணவிகள் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.

பிற செய்திகள்

வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இருப்பிடம் உணவு, மருத்துவ வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - கல்லூரிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க கோரி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

36 views

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை - டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

82 views

ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்கள் - உடனடியாக மீட்க தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

ஸ்காட்லாந்து, லண்டன் இடையே சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சொகுசு கப்பல் சேவையை ஓல்சன் நிறுவனம் நடத்தி வருகிறது.

36 views

10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது

11 views

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் விழா - நினைவிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர் மரியாதை

மு.க.தமிழரசு குடும்பத்தினர், ராசாத்தியம்மாள், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, அருள்நிதி உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.