தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு
பதிவு : ஏப்ரல் 15, 2019, 05:30 PM
மதுரையில் தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியால் பயனுள்ள தகவல்கள் கிடைத்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
மதுரையில் தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியால் பயனுள்ள தகவல்கள் கிடைத்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.தினத்தந்தி மற்றும் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து வெற்றி நிச்சயம் என்னும் நிகழ்ச்சியை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடத்தியது. இதில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு எந்தப் படிப்பை எடுத்தால் என்ன பயன் கிடைக்கும் என்பது குறித்து கல்வி வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றதாக தெரிவித்தனர். 

பிற செய்திகள்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் - ww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் வரும் 15ம் தேதி துவங்குகின்றன.

3 views

ஊரடங்கு - கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக 3 வது மாதமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

12 views

போலி மருத்துவர் கைது - மருத்துவமனைக்கு சீல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாணாவரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தயாளன் என்பவர் கைது செய்யப்பட்டார்

2 views

ரூ.89 கோடியில் சட்டக்கல்லூரி, விடுதி - அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்

தேனி மாவட்டம் தப்புகுண்டு பகுதியில் 89 கோடி மதிப்பில் புதிதாக அமையவுள்ள அரசு சட்டக்கல்லூரி, மாணவர்கள் விடுதிக்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

92 views

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - ஆல் பாஸ் என அறிவிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

ஜூன் 30 வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

10 views

மருத்துவ படிப்பு - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

அகில இந்திய மருத்துவ கல்வி தொகுப்பில், 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.