டீ விற்ற தான் பிரதமராக உயர்ந்ததற்கு அம்பேத்கர் தான் காரணம் - பிரதமர் மோடி பெருமிதம்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 10:56 PM
மாற்றம் : ஏப்ரல் 14, 2019, 11:02 PM
சாதாரண ஒரு டீக்காரர் ஆக இருந்த தான் நாட்டின் பிரதமராக ஆக உயர்ந்ததற்கு அம்பேத்கரின் உழைப்பும் முயற்சியுமே காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பாலக்கோடு வான்வெளி தாக்குதலின் போது வீரர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு தானே பொறுப்பு என்று தனக்கு தெரியும் என்றும் ஆனால், நல்லது செய்யும் போது அதற்குரிய அங்கீகாரத்தை எதிர்கட்சிகள் தனக்கு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

834 views

பிற செய்திகள்

மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

திருப்பதி : செம்மரம் கடத்தல் - தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 views

திருப்பதியில் தமிழக பக்தர்களை தாக்கிய சம்பவம் : சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மீது வழக்குப்பதிவு

திருப்பதியில், தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

321 views

"புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

14 views

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் மேடை சரிந்து விபத்து

ஆந்திர மாநிலம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

16 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் - முத்துக்கவச அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.