பாரிவேந்தரை வெற்றி பெற வைப்பேன் - பிரசாரத்தில் அருள்வாக்கு சொன்ன பெண்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 10:45 PM
பெரம்பலூர் தொகுதியில், ஐஜேகே வேட்பாளர் முசிறியை அடுத்த அம்மன்குடி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் மத்தியில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று ஆவேசமாக அருள் வந்து சாமியாடினார். இந்த  தேர்தலில்  பாரிவேந்தரை ஜெயிக்க வைப்பதாக அவர் அருள்வாக்கு கூறினார் .அவரது அருள்வாக்கை கேட்டு, கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

128 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

168 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11296 views

பிற செய்திகள்

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.

8 views

நாக்பூரில் வேலை பார்த்த தமிழக ரிக்சா ஓட்டுநர் மரணம்

நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார்.

34 views

அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

64 views

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

9 views

பாழடைந்த கட்ட‌டத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு : வெடிக்காத நாட்டு வெடி குண்டுகளும் சிக்கின

பெரம்பூர் அருகே பாழடைந்த கட்ட‌டத்தில் திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.