ராகுல் காந்தி பிரதமரானால் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் - குஷ்பு பேச்சு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 10:05 PM
ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் தேர்தல் அறிக்கையில் கூறிய உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று குஷ்பு தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் அக்கட்சி வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்களை பார்த்து வேலைவாய்ப்பு, 6 ஆயிரம் பணம் வேண்டுமா வேண்டாமா என்று கேள்வி எழுப்ப,  மக்கள் வேண்டும் என்று பதில் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் -ராகுல்காந்தி

அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை

26 views

3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்

ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.

59 views

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

155 views

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.

266 views

பிற செய்திகள்

கொடிய நோயாக இருக்கும் அரசும் கழகங்களும் அகற்றப்பட வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு

கொடிய நோயாக இருக்கும் அரசும் கழகங்களும் அகற்றப்பட வேண்டும் என்று கமலஹாசன் தெரிவித்தார்

7 views

கருணாநிதி பிறந்த நாளில் முதல்வராகிறார் ஸ்டாலின் - தயாநிதி மாறன்

கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார் என தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

110 views

துணை ராணுவப் படையினர் 800 பேர் வருகை - 7 மாவட்ட பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 ஆம் கட்டமாக துணை ராணுவப் படையினர் 800க்கும் மேற்பட்டோர் ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.

6 views

ஜூன் 14 வரை, 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் - படகு, வலை ஆகியவற்றை பாதுகாக்கும் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

20 views

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எந்த காலத்திலும் இணையாது - தினகரன் திட்டவட்டம்

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஞானசேகரை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்

83 views

சென்னையில் ஸ்மிருதிராணி பிரசாரம் - திறந்த வேனில், வாக்கு சேகரித்த ஸ்மிருதி

சென்னை பூக்கடை பஜார் பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.