கொடிய நோயாக இருக்கும் அரசும் கழகங்களும் அகற்றப்பட வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 09:58 PM
கொடிய நோயாக இருக்கும் அரசும் கழகங்களும் அகற்றப்பட வேண்டும் என்று கமலஹாசன் தெரிவித்தார்
தூத்துக்குடியில் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவர், தூத்துக்குடி என்றவுடன் பல தலைவர்கள் நினைவுக்கு வருவதற்கு பதிலாக வன்முறை சம்பவம் தான் நினைவுக்கு வருவதாக கூறினார். மேலும், தன்னை இடதுசாரி என்ற பரப்புரை உண்மையில்லை என்று கூறிய அவர், மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அளவுக்கு காவல் துறையை ஏவல் துறையாக அரசு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

1663 views

பிற செய்திகள்

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.

8 views

நாக்பூரில் வேலை பார்த்த தமிழக ரிக்சா ஓட்டுநர் மரணம்

நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார்.

34 views

அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

64 views

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

9 views

பாழடைந்த கட்ட‌டத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு : வெடிக்காத நாட்டு வெடி குண்டுகளும் சிக்கின

பெரம்பூர் அருகே பாழடைந்த கட்ட‌டத்தில் திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.