தேசிய அளவில் 3ஆம் இடம் வெண்கல பதக்கம் - தேயிலை தோட்ட தொழிலாளியின் மகள் சாதனை
பதிவு : ஏப்ரல் 14, 2019, 08:32 PM
தேசிய அளவிலான காரத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேயிலை தோட்ட தொழிலாளியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கேரளா மாநிலம் மூணாறில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் சேகர்- முத்துலட்சுமி தம்பதியின் மகள் ஹரிணிதான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். 4 ஆம் வகுப்பு முதல் பயிற்சி பெறும் ஹரிணி, தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார். தேசிய அளவில், மலேசியாவில் நடைபெற்ற 17 வயதினோருக்கான பிரிவில் 30 நாடுகளைச் சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர். இதில், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் ஹரிணி. ஜூன் 22ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் ஹரிணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

510 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3455 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1036 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4038 views

பிற செய்திகள்

அபிநந்தன் இடமாற்றம் : மேற்கு மண்டலத்தில் முக்கிய பொறுப்பு

இந்திய விமான படையின் விமானி அபிநந்தன் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13 views

"இந்திரா காந்திக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும்" : "ராகுலும் எனது மகனும் கால்பந்து ரசிகர்கள்" - பிரியங்காகாந்தி வதேரா

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனிகோட்டில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரியங்காகாந்தி வதேரா, இந்திரா காந்திக்கு கால்பந்து போட்டிகளை பார்ப்பது என்றால் அதிக பிரியம் என தெரிவித்தார்.

24 views

ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.

179 views

டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, 'டிக்டாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

614 views

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரம் : ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு அபராதம்

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரத்தில், கிரிக்கெட் வீர‌ர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது.

58 views

ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம் : வேலை இழந்தவர்களை பணியமர்த்தும் ஸ்பைஸ்ஜெட்

நிதிநெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளன.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.