அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எந்த காலத்திலும் இணையாது - தினகரன் திட்டவட்டம்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 08:14 PM
திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஞானசேகரை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவும் அ.ம.மு.க.வும்  எந்த காலத்திலும் இணையாது என கூறினார்.தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தினகரன் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.