சென்னையில் விஜயகாந்த் நாளை பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:10 PM
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மாலை சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.
வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால், தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார் 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

133 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

168 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11307 views

பிற செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

28 views

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது

21 views

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

57 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

93 views

பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

42 views

பொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்

பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

750 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.