வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மாவட்ட ஆட்சியர்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:09 PM
கிரிக்கெட் மைதானத்தில் மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியை வேலூர் மாவட்ட ஆட்சியர் இராமன் தொடங்கி வைத்தார்.பின்னர் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆட்சியர் வீரர்களுடன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.போட்டிக்கு  முன்னதாக வீரர்கள் ஓட்டு போடும் சைகை காட்டி மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

121 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

158 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11273 views

பிற செய்திகள்

இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.

3 views

அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

6 views

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

10 views

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

13 views

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

9 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

1084 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.