தேர்தல் விழிப்புணர்வில் ரேக்ளா குதிரை வண்டிகள் - பேரணிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:09 PM
பழனியில் ரேக்ளா குதிரை வளர்ப்போர் சங்கம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பழனி அருகே 25 க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளுக்கு 20 க்கும் மேற்பட்ட ரேக்ளா குதிரைகள் வண்டிகள் பேரணியாக சென்றன. வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணிக்கு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

333 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

12005 views

பிற செய்திகள்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

4 views

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.

8 views

காவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ

காவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

246 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

35 views

மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்

இதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.