அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் தீவிர பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:07 PM
பாண்டுரங்கன் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோரை ஆதரித்து தினகரன் ஆம்பூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்
ஆம்பூரில் உள்ள அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்றார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.