தமிழ் புத்தாண்டு - பிரதமர் மோடி வாழ்த்து
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:07 PM
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.