"கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை செய்து முடிப்போம்" - பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 02:29 PM
கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் செய்து முடிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் செய்து முடிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, நடிகரும், முரசொலி நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு நகர பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக டாக்டர் அம்பேத்கரின் 148வது நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தெரிவித்த அவர், மதவாத கூட்டணியை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

503 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4037 views

பிற செய்திகள்

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

8 views

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

13 views

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

9 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

596 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விவகாரம் - வடசென்னை திமுக வேட்பாளர் மகன் கைது

காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் சித்தார்த் கைது செய்யப்பட்டார்

11 views

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.