"நீட் தேர்வை வரவிடமால் தடுத்தவர் கருணாநிதி" - ஸ்டாலின்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 02:20 PM
முன்னதாக ஆம்பூரை அடுத்த மேல்பட்டி பகுதியில் பேசிய ​ஸ்டாலின், நீட் தேர்வை நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தில் வரவிடாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தடுத்து நிறுத்தியதாக கூறினார்.
முன்னதாக ஆம்பூரை அடுத்த மேல்பட்டி பகுதியில் பேசிய ​ஸ்டாலின், நீட் தேர்வை நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தில் வரவிடாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தடுத்து நிறுத்தியதாக கூறினார். ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நேரடியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4097 views

பிற செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5 views

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

18 views

அ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.

3 views

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

12 views

மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

58 views

தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.