"காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முயற்சிக்கின்றனர்" - பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 01:54 PM
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர், ஆனால் அதனை பாஜக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜாலியன் வாலாபாத் படுக்கொலையின் நினைவு தினத்தை காங்கிரஸ் கட்சியினர் அரசியலாக்குகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.காஷ்மீரில் இருந்து இந்திய ராணுவத்தை  வெளியேற்ற காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்திய ராணுவத்திற்கு காங்கிரஸ் செய்தது என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

516 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4040 views

பிற செய்திகள்

கேரளாவில் ஏப்.23-ல் மக்களவை தேர்தல் : 219 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

கேரளாவில் வரும் 23ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.

23 views

ஜெட்ஏர்வேஸ் வீழ்ச்சி - என்ன காரணம் ?

இழப்பை சந்திக்கும் இந்திய விமான நிறுவனங்கள்

42 views

தொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் தனது 69-வது பிறந்த நாளை, தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

19 views

3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.

46 views

இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார் - 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.