"அதிமுக ஆட்சியை கவிழ்க்க, கட்சியை உடைக்க திட்டம்" - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 01:47 PM
அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை என முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்ததில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். நடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு பிறகு தான் தனது அரசியல் வாழ்வு தொடங்கும் என்றும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1197 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4592 views

பிற செய்திகள்

"கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை" : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை

கிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.

16 views

பதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.

32 views

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

19 views

கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.

18 views

வரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது.

22 views

தண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி

தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.