சிவகங்கை : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பதிவு : ஏப்ரல் 14, 2019, 11:56 AM
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

537 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4046 views

பிற செய்திகள்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : ராமநாதபுரம் கடற்கரையில் தூப்பாக்கி எந்திய போலீசார் ரோந்து

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை முழுவதும் கடற்படையினர் கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

3 views

நாடு முழுவதும் ரூ. 3,093 கோடி மதிப்பு பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் ரூ.3093 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

10 views

ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் துணை போகின்றனர் - பிரேம்நாத்

கிருஷ்ணகிரியில், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, இயற்கை மருத்துவர்கள் சங்கம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில் உலகசித்தர்கள் தினம் நடைபெற்றது

15 views

38 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

4 சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படும்

15 views

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

20 views

கோயில் விழாவில் உயிரிழப்பு அதிர்ச்சி அடைந்தேன் - ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்

திருச்சியில் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.