"அதிமுக, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அல்ல" : "பாஜக சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டாது" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 11:42 AM
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறையில், பாமக நிர்வாகிகள் உடன் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறையில், பாமக நிர்வாகிகள் உடன் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் அதிமுக ஒருபோதும் தலையை ஆட்டுவது இல்லை என தெரிவித்தார். முத்தலாக் மற்றும் காவிரி பிரச்சினையில் அதிமுக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமிழக மக்களின் வாழ்வாதார உரிமையை அதிமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் ஓ.எஸ். மணியன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

534 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4043 views

பிற செய்திகள்

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

7 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

18 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

14 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

12 views

அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.