"எம்.பி. பணி கான்ட்ராக்ட் எடுப்பது மட்டும் அல்ல" - பாலகிருஷ்ணன்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 11:31 AM
மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மேலஅனுப்பானடியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மேலஅனுப்பானடியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பேச்ய அக்கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், கட்டுப்பாட்டோடு கட்சி நடத்துபவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் பணி கான்ட்ராக்ட் எடுப்பது, கமிஷன் வாங்குவது  மட்டும் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

503 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4037 views

பிற செய்திகள்

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

12 views

"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்" - டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.

27 views

"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு" - தமிழிசை

பண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

12 views

"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.

66 views

"இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி" - ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற சண்முகையா

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

104 views

வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.