"பிரதமர் மோடி உலக தலைவராக வளர்ந்துள்ளார்" - பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாதிரியார் பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 11:25 AM
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து கருங்கல் மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசூல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து கருங்கல் மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசூல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் தொடரவும், குமரி மாவட்டத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வரவும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி உலக தலைவராக வளர்ந்துள்ளதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4097 views

பிற செய்திகள்

கோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

கரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

3 views

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

7 views

ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்

வங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

40 views

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

கோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

17 views

"நேரில் ஆஜராக வேண்டும்" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

6 views

கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.