"மீன் பிடிக்க கற்றுத்தர விருப்பம்" - சமுத்திரகனி
பதிவு : ஏப்ரல் 14, 2019, 09:56 AM
அம்பேத்கரின் 128வது பிறந்தநாளான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது
அம்பேத்கரின் 128வது பிறந்தநாளான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி மராத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து வாக்களிக்குமாறு, முதல் தலைமுறை வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்ட அவர், தாம் மீன் பிடித்து கொடுக்க விரும்பவில்லை என்றும் மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

510 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4038 views

பிற செய்திகள்

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு : ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

35 views

ஒரே நாளில் 8 செ.மீ. மழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

174 views

அறந்தாங்கியில் மாட்டு வண்டி பந்தயம் : சீறிப் பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆகாயமாரிய அம்மன் கோவிலில் சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

27 views

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.

20 views

நாக்பூரில் வேலை பார்த்த தமிழக ரிக்சா ஓட்டுநர் மரணம்

நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார்.

56 views

அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

303 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.